தமிழ் வளர்ச்சித் துறை

img

மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அல்ல.... சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர்..... மு.க.ஸ்டாலின் விமர்சனம்....

லட்சணத்தில் நான் வாங்கிய விருதுகளை திமுக வாங்கி இருக்கிறதா என்று ஒரு கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்....

img

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள்: வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தமிழ் வளர்ச்சித் துறை  சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக் கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு பரிசளிக்கப் பட்டது.

img

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சென்னையில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்,  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

img

தமிழ் வளர்ச்சித் துறையில் புதிதாக 5 விருதுகள்

மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய  தமிழ்வளர்ச்சி துறை அமைச்  சர் க.பாண்டியராஜன், பின் னர் புதிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.